இதயக் கூடு

என்

இதயக் கூட்டுக்கு

இறக்கை முளைத்து

இருப்பிடம் உன்

மனம் என

பறந்து வருகிறது

பிடித்து பூட்டி வை!

எழுதியவர் : (8-Jun-15, 12:19 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
Tanglish : idhayak koodu
பார்வை : 85

மேலே