கிழிந்த பக்கங்கள்

சில மனிதர்கள்
வாழ்க்கைப் புத்தகத்தின்
கிழிந்த பக்கங்கள்
பொருக்குபவர்களுக்கே
பொட்டலம் கட்டப் பயன்படும்
கிழிந்த காகிதம்
நம் புத்தகத்தில்
ஒட்ட முடியாது!
சில மனிதர்கள்
வாழ்க்கைப் புத்தகத்தின்
கிழிந்த பக்கங்கள்
பொருக்குபவர்களுக்கே
பொட்டலம் கட்டப் பயன்படும்
கிழிந்த காகிதம்
நம் புத்தகத்தில்
ஒட்ட முடியாது!