இதயக்கூடு

என்
இதயக் கூட்டுக்கு
இறக்கை முளைத்து
இருப்பிடம் உன்
மனம் என
பறந்து வருகிறது
பிடித்து பூட்டி வை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (8-Jun-15, 2:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 97

மேலே