ஊனம்

உன் குறைகளை குறை கூறி
முயற்சிகளை குறைத்துக் கொள்வதே
ஊனம் ........

(ஊனம் என்ற வார்த்தையை உபயோக படுத்தியமைக்கு வருந்துகிறேன் )

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (8-Jun-15, 4:11 pm)
Tanglish : oonam
பார்வை : 363

மேலே