I SUPPORT NANDHINI மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உனக்கும் கேடு
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...அட மடையா! உனக்கும் அது கேடு டா சொன்னா கேளுடா...
நல்லா இருக்குறவன நாலு பேர தூக்க வைக்கும் டா அது
அந்தஸ்தா இருக்குறவன அனாதை ஆக்கும் டா அது
பந்தாவா திரிஞ்சவன பைத்தியம் ஆக்கும் டா அது
தன்னம்பிக்கை உள்ளவனையும் தற்கொலை பண்ண வைக்கும் டா அது
ஆதாரம் கொண்டவனையும் சேதாரம் ஆக்கும் டா அது
சந்தோசமா திரிஞ்சவன சைக்கோ ஆக்கும் டா அது...
பணம் காசு உள்ளவன பிச்சைக்காரன் ஆக்கும் டா அது
வேணாம் டா நமக்கு அது வேணா டா
இத நா சொல்லல தினந்தினம் தந்தை மகனுக்கோ மகன் தந்தைக்கொ அண்ணன் தம்பிக்கோ தம்பி அண்ணனுக்கோ அம்மா புள்ளைக்கோ சகோதரி சகோதரனுக்கோ சொலுலுரது தான் டா நண்பா
அந்த பாளா போனத குடிச்சி நீயும் பாளா போகாத டா....
என் நண்பன் முஹம்மத் ஸர்பான் சார்பில்
தேசத்தை விட்டு அழிக்க போராடும் பாரதி
கண்ட புதுமைபெண்ணான நந்தினி
அவர்களுக்கு துணையாக கலையுலகின்
சார்பில் நான் சமர்ப்பிக்கும் மனு.
# I Support Nandhini #