தலை கனம்
தான் செய்த நல்லதையும்
பிறர் செய்த தீயதையும்
ஊறு விளைய
உரைப்பதே மனித இயல்பு!
தர்மமாய் அன்பு செய்து
தலை கனத்தை தகனம் செய்து
புறம் போக்காய் வாழாமல்
அகம் மகிழ வாழ்வோமே!
ஆனந்தம் அடைவோமே!
தான் செய்த நல்லதையும்
பிறர் செய்த தீயதையும்
ஊறு விளைய
உரைப்பதே மனித இயல்பு!
தர்மமாய் அன்பு செய்து
தலை கனத்தை தகனம் செய்து
புறம் போக்காய் வாழாமல்
அகம் மகிழ வாழ்வோமே!
ஆனந்தம் அடைவோமே!