நிலுவை - I support Nandhini கவிதைகள்
அம்பாரி விளையாட
ஆணை பிறப்பிக்க
அழகு மகள்
அயலூர்ப் பயணம்
அழுதேனும் சாதிக்க
ஆசை மகன்
சிணுங்கல் அதிகாரத்தில்
சிறை பிடித்துச்
சிக்கவைக்க அவள்
மிதந்து களித்து
மீதமாகிப் போன
அந்தச் சாம்பல்
=================================================================================
#I support Nandhini #
வாய்ப்பளித்த தோழர் நல்லை சரவணா அவர்களுக்கு நன்றி.