தப்பு

விட்டு கொடுத்து வாழ்வதே ....
நல்ல வாழ்க்கை என்றால் ....
தப்பு .....
காதலை விட்டு கொடுத்தவன் ....
எங்கே நல்லவாழ்க்கை ...
வாழுகிறான் ...?
+
காதல் சிதறல்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-15, 9:37 am)
Tanglish : thappu
பார்வை : 94

மேலே