முத்தமில்லா இரவுகளே

முத்தமில்லா இரவுகளே
முந்தைநாளோடு முடிந்து போங்கள் - அவள்
சத்தமில்லா நிமிடங்களே
சட்டென்று அகன்று போங்கள்

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (11-Jun-15, 11:27 am)
பார்வை : 76

மேலே