தவிப்பு

எதையோ நினைத்து
எப்படியோ
வாழ்ந்திருப்பேன்;;;
உனையே நினைத்து
உனக்காய் வாழும்படி
செய்து விட்டு,,,
தனியே நிறுத்தி
தவிக்க விட்டு விட்டாய்...

யாமி...
***

எழுதியவர் : யாமிதாஷா (11-Jun-15, 8:27 pm)
Tanglish : thavippu
பார்வை : 966

மேலே