சொந்தம்

கையிலிருந்தால் கூடிகரைக்கும்..
கரைத்துமுடித்தால் கூடிப்பறக்கும்
காக்கைக் கூட்டம்
-சொந்தம்

எழுதியவர் : moorthi (13-Jun-15, 11:07 am)
பார்வை : 141

மேலே