அதே புள்ளி

அதே புள்ளி
கொதிக்கிற குழம்புல துள்ளுற
மீன் போல - உள்ள
உன் காதலுல நான் விழுந்தேன்
அரிச்சந்திரன் சொல் போல - உள்ள
என் காதலுல நீ விழுந்தே
கொஞ்சம் தாமதம தெரிச்சிகிட்டேன்
என் காதலுல பிழைதிருத்தம் இருக்குமென்னு
இப்போ என்ன அயிடுச்சி
கொஞ்சம் எட்ட வைச்சேன்
என் காதல ஒரு புள்ளியிலே
ஒத்துக்கிட்டே வட்டமிடும் வாழ்க்கை ஒன்னே
வட்டமிடும் வாழ்க்கை அது - திரும்ப
சேர்ந்துடுச்சி அதே புள்ளியிலே

என்றும்,
கமலக்கண்ணன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (13-Jun-15, 6:54 pm)
Tanglish : athey pulli
பார்வை : 131

மேலே