என் நண்பனுக்காக

முக்கூடலில் நதிகள்
இணைவது போல்
முன்று வருடமாக இணைந்திருந்தோம்

முன்றாம் வருடம்
நம் நட்பிற்கு முற்று புள்ளி
வைக்க நினைகிறது

முன்றாம் வருடம் என்ன
நம் உயிர் பிரிந்தாலும் நம் நட்பு காற்றோடு கலந்திருக்கும்

நம் நட்பில் எத்தனை இன்பம் எத்தனை துன்பம் நினைகைலே உள்ளம் சிலிர்கிறது

காதல் ரோஜாவை கையால் நான் பறிக்க முள் குற்றி விடும் என்று நீ தடுக்க!!!!!!
சற்று தடுமாறிய என்னை வாழ்கையை தேட வழி காட்டினாய்

உன் நட்பில் நனைந்தபடி நாள்தோறும் பயணிக்கிறேன் வாழ்கையை தேடி

நண்பா நீ!!!!!!
என்னுடம் இருக்கும் வரை எத்தனை இன்னல் நேர்ந்தாலும் வென்று காட்டுவேன்

நம் நட்பிற்கு அந்த வானம் இல்லை
இந்த உலகம் தாண்டியும் எல்லை இல்லை

உன் நட்பிற்கு நான் தலைவணங்குகிறேன் .....

எழுதியவர் : kavi prakash (30-Jun-10, 7:15 pm)
பார்வை : 1927

மேலே