நண்பனே..................
நண்பனே,
சிகரெட்டின்
புகையாய்
உன்னிடம்
பழகிய நாள்கள்
காலத்தில்
காணமல் போயிருக்கலாம்
ஆனால்
அந்த
நினைவுகள்
மட்டும்
புற்று நோயாக
என்னை
கொல்லுதடா
நீ
இல்லாதபொழுது........................

