என்னுயிர் நண்பனே !
இருவருக்கும் தண்ணீர் தாகம்
எதிரில் ஒரு கோப்பை தண்ணீர்
எல்லாவற்றையும் குடித்தால்தான்
யாராவது ஒருத்தர் தாகம் அடங்கும்
இதோ என் நண்பனை குடிக்க சொல்கிறேன்
என்னால் அவன் ஆனந்த கண்ணீரை குடித்து
இனிமையாக தாகம் தீர்க்கமுடியும் என்பதால்.