நிற்காத தூறல்

ஆளரவமில்லாத
இரவுப்பொழுதொன்றில்
சென்று கேட்டேன்.
தூக்கத்தில்
உளறுகிறது
நதி.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (15-Jun-15, 4:57 pm)
Tanglish : nirkaatha thooral
பார்வை : 79

மேலே