அப்போது

வியர்வை பயனற்றுப்போகும்போது
ஆறுதல்சொல்ல வருகிறது,
கண்ணீர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Jun-15, 6:36 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே