விருந்திற்கு அழைப்பு

விருந்திற்கு அழைப்பு

தேநீர் நாவுக்கு விருந்து
தென்றல் மலருக்கு விருந்து
தேன்மலர் வண்டுக்கு விருந்து
கண்கள் காதலுக்கு விருந்து
காதல் கவிதைக்கு விருந்து !
கவிதை எழுத்திற்கு விருந்து
எழுத்து எல்லோருக்கும் விருந்து !

விருந்திற்கு அழைப்பு
நேரம் : 12 டு 12
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-15, 7:27 pm)
பார்வை : 370

மேலே