FLU

மழையில் நனைந்து வந்தாள்
குடை விரித்து சென்றேன்
குடையை மடக்கி
கைகோர்த்து நனைந்து
நடக்கலாம் என்றாள்
FLU வுக்கெல்லாம் பயந்தால்
லவ் அர்த்தமில்லை என்றாள்
புலி வந்தால் என்ன செய்வாய்
என்று கேட்கிறாள் !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-15, 7:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே