மரியாதை

என் நோக்கிய உன் முகச்சுளிப்பு
முடியுமுன் முகம் மறைவேன்.
ஆனால்
என் மீது உன் கடைக்கண் பார்வையினை எறிந்துவிடாதே, விலகவே மாட்டேன்.

எழுதியவர் : jujuma (11-May-11, 5:39 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : mariyaathai
பார்வை : 365

மேலே