காதல் mutham

ஹாய் சொல்லி
நீ தந்த முத்தங்களின்
ஈரம் கூட
இன்னும் காயவில்லை
அதற்குள்
பாய் சொல்லிவிட்டாயே !!!
ஏனம்மா
இப்படி பன்னுரீங்கேலயம்மா ??

எழுதியவர் : subuhan (16-Jun-15, 3:48 pm)
சேர்த்தது : சுபுஹன்
பார்வை : 53

மேலே