உன்னால் mudiyum
வெட்டியாய் திரியும்
வேல இல்லா பட்டதாரிகளில்
நானோ வேலை செய்கிறேன் .
பொருக்க முடியா ஊதாரிகள்
கேலி பேசி திரிகிறார்கள் !
பிறந்தென்ன செய்தேன் என்பதை விட
பிறக்கபோகும் சிசிக்களை யோசி
நீ பிறந்ததன் அர்த்தம் புரியும் .
மனம் - பாயும் ஒரு குரங்கு
நீ குரங்கு ஆகாதே
அதன் பிடியாய் மாறு
வெற்றிகள் உன்னை தேடி வரும்
வீழ்வது இலகு
எழுவது கடினம் எழுந்து பார்
உன்னால் முடியும்