ஈர மனம்

மனிதர்களுக்கு ஈர மனம் இல்லாததால் தான்
பசுமை நிலத்தை கல் நட்டு விற்று விட்டார்கள்...............
============================================
வானமே நீ உயரத்தில் இருப்பதால்
உன்னை விட்டு விட்டார்கள்........................
=============================================
நிலவில் காலடி பதித்தவன்
என்று உன்னில் கல் நட போகிறானோ?????????
===========================================


என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (16-Jun-15, 3:55 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
Tanglish : eera manam
பார்வை : 73

மேலே