இதயம் உதிர்ந்தது

அன்பே...
உன்னை “பூ“ என்று வர்ணித்தேன்...
ஆனால்;
இங்கே உதிர்ந்தது என்னவோ என் இதயம் தான்!!!

-மகேஷ்

எழுதியவர் : (16-Jun-15, 5:58 pm)
சேர்த்தது : மகேஷ் குமார்
பார்வை : 277

மேலே