ஏபிசிடி
ஏபிசிடி
===========================================ருத்ரா
ஏபிசிடி எங்கப்பன் தாடி.
ஓபிசிடி ஒங்கப்பன் தாடி
என்று அன்று குறும்பாய்
பாடியிருப்பாயே!
இன்று
கைபேசியில்
அப்படி அழுத்தி அழுத்தி
ஏபிசிடியில் தேடுவது
என் அழகிய தாடி தானே!
என் மனதை
திருப்பி "தாடி!"
===========================================