இதுலே இருந்து தப்ப வழியே இல்லையா

மனைவி::ஏங்க,இரவுச்சாப்பாட்டுக்கு நூடில்ஸ் OK வா??

கணவன்:அது சாப்பிட கூடாதாம்!பேப்பர் பார்க்கலையா??

மனைவி:ஓ!! அப்போ உப்புமா பண்ணிடவா??

கணவன்:போற உசுரு நூடில்ஸிலேயே போகட்டும்..!!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (17-Jun-15, 12:29 am)
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே