ரெண்டு வயசு-ரெண்டு வருசம்
"பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏன் நிறுத்திட்டே...?" "அவள் என்னை விட ரெண்டு வயசு அதிகமாம். அதனால ரெண்டு வருசம் போகட்டுமின்னு இருக்கேன்."