என் அக்காவிற்க்கு

உன்
மாங்களல்ய தினம் கேட்டு
என்
மண்டைக்குள்
ஆயிரம் ரங்கராட்டினம் சுத்துகிறது
மாமியார் வீடு உன் வீடாகுமா என்று........................


(ஆகாவிடின் ஆக்கிக்கொள்............
இனிய திருமண வாழ்த்துக்கள்.)

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (17-Jun-15, 11:59 am)
பார்வை : 8837

மேலே