சிசு கொலை
இருவரும் பழகியபின்
இருவரும் ஒன்றானபின்
இருவரின் உறவுக்கு
சான்றான என்னை
தாய்பால் கொடுத்து வளர்க்காமல்
கள்ளிப்பால் கொடுத்து கொள்வது
கொள்வது என்ன நியாயம் ?
சந்தோசம் பெற்றது நீங்கள்
தண்டனை எனக்கா...சிசுவின் கேள்வி
இருவரும் பழகியபின்
இருவரும் ஒன்றானபின்
இருவரின் உறவுக்கு
சான்றான என்னை
தாய்பால் கொடுத்து வளர்க்காமல்
கள்ளிப்பால் கொடுத்து கொள்வது
கொள்வது என்ன நியாயம் ?
சந்தோசம் பெற்றது நீங்கள்
தண்டனை எனக்கா...சிசுவின் கேள்வி