வாஞ்சி எனும் வேடன்

தமிழ்மீனைப் பிடிக்க வந்த
ஆஷ் எனும் வெள்ளைக் கொக்கை
வேட்டையாடிச் சென்ற வேடன்
"வீர வாஞ்சிநாதன்"

எழுதியவர் : மணி அமரன் (17-Jun-15, 3:43 pm)
சேர்த்தது : மணி அமரன்
பார்வை : 233

மேலே