காதல் நம்பிக்கையில் காதலிக்கிறேன் -

உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதை விட....
உன் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ விரும்புகிறேன் .....,,,
என்று சொல்வதே நியாயம் .........
என் காதல் உனக்கு புரியுமா என்று தெரியவில்லை....,,,
என் காதலுக்காக என் காத்திருப்பு மட்டும்.........
என்றும் உனக்காக இருக்கும் ....,,,,
என் காத்திருப்பு உனக்கு புரிந்தால் போதும் ...........
என் காதல் வெற்றி பெரும் .........,,,,
என்ற நம்பிக்கையில் வாழ்ந்து விடுவேன் ...........,,,,,,,,,,

எழுதியவர் : மீனா வினோலியா (17-Jun-15, 1:36 pm)
பார்வை : 161

மேலே