ONE SIDE LOVE -
இது வரை யார் கேள்வி கேட்டும்.......
பதில் கூற விரியாத என் இதழ்கள் .......,,,
உன் ஒரு வார்த்தை கேள்விக்காகவே ......
பதில் கூற காத்திருக்கிறது..........,,,,,,
யார் பார்த்தும் திரும்பி பார்க்காத ........
என் கண்களின் இமை அசைவு .....,,,,
உன் ஒரு விழி பார்வையாவது .........,,,,
என் மேல் படுமா என்று இமை மூடா காத்திருக்கிறது .........
இப்படி காதலித்து கொண்டு இருக்கும் என் காதலை....,,,
புரிந்துகொள்ளாமல் இருக்கும் உன்னை.........
என்ன சொல்வது என்று புரியாமல் ........,,,,,
காதலித்து கொண்டு இருக்கிறேன்.....
உன் மேல் இருக்கும் காதலால் ......,,,,