புரிதலில்
![](https://eluthu.com/images/loading.gif)
பிரிதல் கூட
புரிதலில் சரியானால்
நம்பிக்கைகள் உயிரோடிருந்தால்
அங்கே அன்பே வாழ்கிறது!
புரிதல் தவறானால் இறந்தால்
சேர்ந்தே நம்பிக்கை இருப்பினும்
பாசம் எரிந்து போகிறது!
பிரிதல் கூட
புரிதலில் சரியானால்
நம்பிக்கைகள் உயிரோடிருந்தால்
அங்கே அன்பே வாழ்கிறது!
புரிதல் தவறானால் இறந்தால்
சேர்ந்தே நம்பிக்கை இருப்பினும்
பாசம் எரிந்து போகிறது!