அஞ்சியே

உன் மனமே
என் சொந்தமில்லை
எப்படி உன் சொந்தம்..
சொந்தங்களெல்லாம்
சொந்தமாக்கினாலும்
எனக்கு
சோகங்களே
சொந்தமாக்கினாய்!
உயிர் மட்டுமே
விஞ்சி நிற்கிறது!
அஞ்சியே வாழ்கிறேன்
மிஞ்சிய வாழ்க்கையின்
எஞ்சிய நாட்களில்
துஞ்சுதல் கூட கடினமோ என்று..?

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Jun-15, 3:30 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 53

மேலே