ஹைக்கூ

கொளுத்தவும் இல்லை
வெடிக்கவும் இல்லை
வண்ணம் மட்டும் வானமெல்லாம்!

- வானவில்

எழுதியவர் : (18-Jun-15, 12:27 pm)
Tanglish : haikkoo
பார்வை : 85

மேலே