சோத்துக்குள் இருப்பான் சொக்கலிங்கம் என்றால் ஆடும் இரைதானே12283

கடும் பனிப் பொழிவில்
கருப்பு ஆட்டுக் குட்டி
படுத்திருக்கும் காட்சி.....

பட்டென அறிவில் சொன்னது
பத்திரிநாத் குளிரில்
பரம்பொருளாய் சிவ உருவம்...!!

கடவுளுக்கென்று எது உருவம் ?
கருத்தில் தெளிவதே அவன் உருவம்
ஆதலால் மனதே ரொம்ப ஆடாதே ! ஆடும் இறையே...!!

எழுதியவர் : ஹரி (19-Jun-15, 6:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 42

மேலே