கோடானு கோடி வார்த்தைகள் = மவுனம் - 12282

நம்மோடு நாம்
நலமோடு பேசிக்கொள்ள
நல்ல மொழி - மவுனம்....!! அது

உலகோடு அமைதியாக
உறவாடி உயிர்கள் மகிழ
உண்மையாய் வழி வகுக்கும்...!!

எழுதியவர் : ஹரி (19-Jun-15, 6:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

மேலே