இறைவன் ஒருவனே - 12277
![](https://eluthu.com/images/loading.gif)
விழி திறந்தால் வழி கிடைக்கும்
விடியல் என்ற ஒளி ஜொலிக்கும்
இதயம் என்ற இமை திறப்போம்
இனிய வானம் அதில் தெரியும்
அனைத்தும் நமக்குள் என்றுணர்ந்து
அறிந்து செயல் படுவோம் நாம்.....
ஆண்டவன் என்ற ஒன்று - அது
அசையாத தன் நம்பிக்கையே - ஆம்...!!