மலர்ந்து விரிந்த வாடாத காதல் - 12291

கனவிலே காதலன்
கண்ணிமை தூரிகை

மனதிலே ஓவியம் - இது
மங்கையின் கவி மனம்..!!

பெண்மையின் உணர்வுகள்
ஆண்பயில கவிதைகள்..என்ற

உண்மையை உணர்ந்திடுவோம்
உலக இன்பம் அறம் பொருளாகும்...

புறப் பொருளின் இன்பங்கள்
பொய் என்றே மனம் அறியும்....

சமநிலையில் மனம் வாழும்
சத்தியமாய் காதல் அடிமை செய்யாது....!!

எழுதியவர் : ஹரி (19-Jun-15, 7:19 am)
பார்வை : 74

மேலே