மின்வெட்டு ஜோக்ஸ்

................................................................................................................................................................................................
1

“ இருட்டுல பல் தேய்ச்சி முடிச்சாச்சு.. ஏன் பங்கஜம், நான் சிரிச்சா கொசு ஓடிப் போகுது? ”

“ ஓடோமாஸ் போட்டு பல் தேய்ச்சிட்டு வந்தா கொசு ஓடாம என்ன பண்ணும் ? ”

............................................................................................................................................................................................
2

தூங்கிப் போன பையனை கூட்டிட்டு வந்து உச்சா போக வைக்கலாம்னா அத’க் காணோமே?

ஏங்க, அது நம்ம பையனில்ல; நம்ம பையன் கூட விளையாடிட்டு அப்படியே தூங்கிப் போன பக்கத்து வீட்டு பெண் குழந்தை..!

.................................................................................................................................................................................... ..........

3

டாக்டர்; பரவாயில்லையே, உங்க தசையெல்லாம் உறுதியா இருக்கு.. ஊசி உள்ளே போக மாட்டேங்குது...

நோயாளி: டாக்டர், முதல்ல ஜெனரேட்டரைப் போடுங்க... ஊசியை வாயில குத்திட்டு தர்மாமீட்டரை தசையில செருகினா எப்படி போகும் ?

....................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (20-Jun-15, 12:52 pm)
Tanglish : minvetu jokes
பார்வை : 297

மேலே