நிலவே
நிலவே
நீ யாரை திருமணம் செய்யபோகிறாய்!
உன்னை
தொட்டு செல்லும் மேகத்தையா,
படுத்து உறங்கும் வானத்தையா,
இல்லை - உன்
மனதை தொடும் கவிதை
படைக்கும் 'கவிங்கனையா'!
சொல்லிவிடு ........நீ தேய்வதற்குள்......................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்