சொல்ல முடியாது

காதலும் , மரணமும்
எப்போது வரும் என்று
சொல்ல முடியாது...........

வந்தவுடன்
மரணம் புதைக்கப்பட வேண்டியது...
காதல் புதைக்கமுடியாதது .............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (20-Jun-15, 4:05 pm)
Tanglish : solla mutiyaathu
பார்வை : 91

மேலே