மழலை

உச்சி தலையை முகரும்
பகலைக் கூட
கை குழந்தையின்
பகலாக மாறியது...
நெருப்பையும்
குளிற வைத்தது...
ஆனந்தத்தில் மரங்கள்
தலையை ஆட்டியது...
பகலில்
நட்சதிரங்களும் நிலவும்
பூமியில் கண்டேன்
ஆனந்த சவதியில்...
காற்றின் போக்கில் சென்றது
காகித கப்பல்...
பாட்டியின் கதையில்
பயத்தை தந்தது
மின்னல்கள்...
மழை காணும் மழலைகள்....

எழுதியவர் : லெகு (20-Jun-15, 10:54 pm)
Tanglish : mazhalai
பார்வை : 181

மேலே