மறந்துவிட்டாயா _ 6

நத்தையின் நகர்வு கண்டு
மெத்தையான அதன் உடல்தொட
பித்தாகி நீ பின்தொடர
கத்தாதேயென நான் உரைக்க
சத்தமில்லாதது தன்கூடு சென்றதை மறந்துவிட்டாயா ...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (22-Jun-15, 8:58 am)
பார்வை : 228

மேலே