அவளிடம் ஒரு வினா

நீ என்னிடம் ......
முற்பகல் செய்யேன் பிற்பகல் விளையும் என்றாய் ??...
முற்பகல் உன்னை காதலிக்கிறேன் .....
பிற்பகல் நீ என்னை காதலிப்பாயா ???.......

எழுதியவர் : செ.மணிகண்டன் (22-Jun-15, 12:36 pm)
பார்வை : 146

மேலே