என்ன டே
அம்மா டே என்கிறான்
அப்பா டே என்கிறான்
நண்பர் டே என்கிறான்
காதலர் டே என்கிறான்
செவிலியர் டே என்கிறான்
இன்னும் என்னென்னவோ
டே என்கிறான்
365 நாட்களுக்கும் டே
குறித்து விட்டால் அப்புறம்
என்னடே செய்வது ?
FLASH :
லீப் ஆண்டில் பிபெரவரி. 29 ல்
பிறந்தவர்களுக்கு நான்காண்டிற்கு ஒருமுறை
லீப் பிறந்த நாள் டே கொண்டாடலாமே !
பி.கு. டே டே என்பது திருநெல்வேலி வட்டார வழக்கு
பம்பாய் திரைப் படத்தில் மணிரத்தினம் அழகாகப் இதை
பயன்படுத்தியிருப்பார்