அவள் புன்னகை

அவள் புன்னகையை பார்த்த நாள் முதல்
அவன் கவலைகளை தொலைத்தான்....................
அந்த முதுமை காலத்தில்
கை தடியை தொலைத்தான்....................
இன்னும் தொலைக்கவில்லை
'அவளை'........................
அவள் புன்னகையை பார்த்த நாள் முதல்
அவன் கவலைகளை தொலைத்தான்....................
அந்த முதுமை காலத்தில்
கை தடியை தொலைத்தான்....................
இன்னும் தொலைக்கவில்லை
'அவளை'........................