தனிமை

தனிமை
தனிமையை விரும்பிய நாட்களும் உண்டு.....
தனிமையை(என்னை) வெறுத்த நாட்களும் உண்டு-காரணம்
அவள் மட்டும் தான்(என்னவள் மட்டும் தான்)

அவள் என் அருகில் இருக்கும் போது ஒரு நிமிடம்
தனிமை கிடைக்காத என விரும்பிய என் மனம்-இன்று
அவள் என் அருகில் இல்லாத போது என் என்னை இந்த
தனிமை ஆள்கிறது என்கிறது.......
விடை தெரியாமல் நானும் என் மனமும்.....................

எழுதியவர் : ஏஞ்சல்தேவா (23-Jun-15, 3:30 pm)
Tanglish : thanimai
பார்வை : 136

மேலே