வேரற்ற மரங்கள்

வேரற்ற மரங்கள் என்று..
ஒன்றும் இல்லை உலகில்
உணர்ந்தவர்க்கே உண்மை தெரியும்
அன்னை என்ற ஆணிவேர்
அவற்றைத் தாங்கி நிற்பதும்
நட்பென்ற துணை மரங்கள்
தோள் கொடுத்து தாங்குவதும்
உணர விரும்பாதீரகள்..
வேரற்ற மரங்களாக..
உங்களைப் பார்க்க..
வலியின் வலிகண்ட..
வேரற்ற மரங்கள்
விரும்புவதில்லை என்றும்..

( ஒரு மாற்று''ம்''திறனாளின் மனம் )

எழுதியவர் : moorthi (24-Jun-15, 11:38 am)
Tanglish : veratra marangkal
பார்வை : 162

மேலே