நான் பிறக்க வில்லை

நான் பிறக்க வில்லை
என் பெற்றோா் என்னை
பெற்றனா்...
இப்பொழுது பிறக்கின்றேன்
தேவலோகம் இருந்து
என் குழந்தை வடிவில்
பெற்றோரைப் பாா்க்க...

எழுதியவர் : லெகு (24-Jun-15, 1:02 pm)
சேர்த்தது : ஹரவேல்
Tanglish : naan pirakka villai
பார்வை : 466

மேலே